நிறுவகத்தின் முழு நிர்வாக சேவைகளுக்கு ஸ்தாபன பிரிவு பொறுப்பு வகிக்கிறது.

இந்தப் பிரிவின் விடயப் பரப்பெல்லையின் கீழ் நிர்வாகம், மனித வளம், விலை மனுகோரல், பரீட்சை, அச்சிடல், கட்புலன் செவிப்புலன் ஆகிய பிரிவுகள் இயங்குகின்றன.

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் அபிவிருத்திக்கு ஒவ்வொரு அலகுக்கும் அவர்களுடைய தனியான மற்றும் சுதந்திரமான பொறுப்புகளும் பாத்திரங்களும் இருக்கின்றன.

பணியாட்தொகுதியினர் பிரிவு

திரு சமன் ராஜபக்ஷ பதிவாளர்
திரு நிசாந்த எஸ். பட்டகல்ல உதவி பதிவாளர்

நிர்வாக அலகு

திருமதி. கீதா டி சில்வா நிர்வாக அதிகாரி - மனித வள மேலாண்மை
செல்வி. ஸ்ரீமாலி ஜயசிங்க நிர்வாக அதிகாரி - விலை மனு கோரல்
திருமதி. திசானி பல்லேவத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்
செல்வி. சஞ்ஜீவனி குமாரி மாபா அபிவிருத்தி உத்தியோகத்தர்
செல்வி. நதீசா ஏக்கநாயக்க அபிவிருத்தி உத்தியோகத்தர்
திரு. ஜயந்த பண்டார வௌகெதர அலுவலக உதவியாளர்
திருமதி. இசங்கா சூரிய பண்டார அலுவலக உதவியாளர் (வரவேற்பாளர்)
திரு. ஆர்.எம். ரத்நாயக்க சாரதி
திரு. எச்.எம்.என்.கே ஜயதிலக்க சாரதி
திரு. என்.ஏ.எஸ். தென்னகோன் சாரதி
திரு. டீ.ஏ.எம்.சி.டீ. அமரசங்க சாரதி

அச்சிடல் மற்றும் கட்புலன் செவிப்புலன் கிளை

திரு. ஏ.பி.டீ.என். ஜயரத்ன நிர்வாக அதிகாரி - சந்தைப்படுத்தல்
திரு. பி.பி.கே. நாரம்பனாவ ஓப்செட் இயந்திர தொழில்நுட்ப உதவியாளர்
திரு. எஸ்.எஸ்.பீ. பரணகம கட்புல செவிப்புல தொழில்நுட்ப உதவியாளர்
திரு. வசந்தா பெர்னான்டோ அலுவலக உதவியாளர் (அமய)

பரீட்சை கிளை

திருமதி. எஸ்.எம்.கே.சந்திரதாச முகாமைத்துவ உதவியாளர்